2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

Freelancer   / 2023 மே 30 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை அறிந்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .