2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முகக்கவசம், தொற்று நீக்கிகளுக்கான வரிகள் நீக்கம்

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் முகக்கவசம் மற்றும் தொற்று நீக்கிகளுக்கான சகல வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இதற்காக வரிகள் நீக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த இறக்குமதி பொருட்கள் சிறப்பு வர்த்தக பொருட்கள் வரிச் சட்டத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் குறித்த பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுகின்றதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .