Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருடத்தின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் இடமாற்றங்களை நிறைவு செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலைகளில் 2020 ஆம் ஆண்டுக்காக 6 ஆயிரம் இடமாற்ற விண்ணப்பங்கள் கல்வியமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
ஒரே பாடசாலையில் 10 வருடங்கள் சேவை புரிந்த ஆசிரியர்களின் 2ஆயிரம் இடமாற்ற விண்ணப்பங்களும் இதற்குள் அடங்கும்.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026