Editorial / 2020 மார்ச் 23 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக முதலில் அடையாளம் காணப்பட்ட இலங்கையர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபரே இவ்வாறு பூரணமாக குணமடைந்துள்ளார்.
கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையிலிருந்து அவர் இன்று (23) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago