S. Shivany / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவலையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று(28) முதல் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனில் இருந்து முதல் சுற்றுலா குழு நாட்டை வந்தடைந்துள்ளது.
185 பேர் இவ்வாறு உக்ரைனில் இருந்து பி.ப 2.00 மணிக்கு மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .