2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் நீதியரசர் உள்ளிட்ட 5 பேருக்கு தூதுவர் பதவி

Editorial   / 2020 ஜனவரி 10 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளுக்காக இலங்கை தூதுவர்கள் ஐந்து பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸூக்கான இலங்கையின் தூதுவராக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஈவா வணசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

மியன்மாருக்கான இலங்கையின் தூதுவராக பேராசியர் நளின் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே நாட்டுக்கான இலங்கையின் தூதுவராக ஏ.எல்.ஏ அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கையின் தூதுவராக மல்ராஜ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .