2026 மே 14, வியாழக்கிழமை

dd

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவு

J.A. George   / 2021 ஜூன் 01 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கும் கல்வி அமைச்சர்  குறித்த யோசனையை முன்வைத்துள்ளார்.

'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்' கொள்கைப் பிரகடனத்திற்கமைய, இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .