2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முப்படையினருக்கான பொது மன்னிப்புக் காலம் அமுல்

Editorial   / 2020 பெப்ரவரி 05 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினருக்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவையைக் கைவிட்டுச் சென்ற படையினர் மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கு அல்லது உத்தியோகபூர்மாக சேவையிலிருந்து விலகுவதற்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில், இன்று (05) முதல் 7 நாட்களுக்கு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்படவுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சேவையை கைவிட்டுச் சென்ற முப்படையினருக்காக இந்த பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொது மன்னிப்புக் காலத்துக்குள் இராணுவத்திலிருந்து சட்டரீதியாக விலகுவதற்கு அல்லது சேவையில் இணைந்துகொள்வதற்கு இராணுவ சிப்பாய்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .