2026 மே 11, திங்கட்கிழமை

முஸ்லிம் அமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான யோசனை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்களுடன் இன்று மாலை  அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .