Editorial / 2019 ஜூலை 16 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து முஸ்லிம் அமைச்சர்கள், இந்த வாரம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரமே இவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்தவொரு அமைச்சரும் தொடர்பில்லாததால், அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதில் பிரச்சினைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago