Janu / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு குறித்த மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.இது செவ்வாய்க்கிழமை மாலை (02) வரை அமல்படுத்தப்படும் மேலும் 27 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் நிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .