2025 மே 05, திங்கட்கிழமை

மென் மதுபான உரிமங்கள் இல்லை

Editorial   / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற கட்டளைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X