2026 மே 09, சனிக்கிழமை

dd

மெல்போர்னுக்கு பறந்தது ஸ்ரீலங்கன்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து மாதங்களின் பின்னர் முதல் முறையாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அவுஸ்திரேலியா வின் மெல்போர்னில்   தரையிறங்கியுள்ளது.

கொரோனா நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் மெல்போர்ன் விமான நிலையத்துக்கு வெளிநாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் விமானம் இதுவாகும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யு.எல் 604 நேற்றுக் காலை மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஜூலை 10ம் திகதிக்கு பின்னர், மெல்போர்னுக்கு வந்த முதல் சர்வதேச விமானம் இதுவாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .