Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர்
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 120 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு 344 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
29 minute ago
37 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago
37 minute ago
58 minute ago