Editorial / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் இதுவரை மாத்திரம் கடற்படையைச் சேர்ந்த 44 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடற்படையைச் சேர்ந்த 180 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 112 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
26 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
52 minute ago