2026 மே 01, வெள்ளிக்கிழமை

மேலும் 158 பேருக்கு கொவிட்-19 தொற்று

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 20 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் இன்று மேலும் 158 பேர், கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 89,655ஆக உயர்ந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .