J.A. George / 2020 நவம்பர் 02 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 43 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் என்றும், ஏனைய 121 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5,953 சிகிச்சைப்பெற்று வருவதுடன், 5,249பேர் குணமடைந்துள்ளனர்.
13 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago