Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 13 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இதுவரையில் 2,382 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 347,500ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தொற்றுக்குள்ளான 37,000 நோயாளர்கள், வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
34 minute ago
47 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
47 minute ago
58 minute ago
2 hours ago