Freelancer / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்றைய தினம் (15) கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகி உள்ளது.
சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது.
40 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026