J.A. George / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திவுலுபிட்டிய - பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 20710 ஆக அதிகரித்துள்ளது.
9 minute ago
21 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
47 minute ago