J.A. George / 2020 நவம்பர் 03 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 332 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5581 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 46 வைத்தியசாலைகளில் 5733 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago