2026 மே 06, புதன்கிழமை

மேலும் 366 தொற்றாளர்கள்

Nirosh   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 366 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று (28)  உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியாகொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 37 ஆயிரத்து 726 பேருக்குக் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .