J.A. George / 2020 ஒக்டோபர் 14 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 379 பேர் இன்று (14) வீடு திரும்புகின்றனர்.
இதுவரை, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 52,090 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது, 84 நிலையங்களில் 9905 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago