2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று

J.A. George   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 49 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, குறித்த கொத்தனியில் இதுவரை 1770 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .