A.K.M. Ramzy / 2020 நவம்பர் 27 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இதன்படி, கொழும்பைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பம்பலப்பிட்டியைச் சேர்ந்த ஆண்ஒருவரும் பேலியகொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் கொரோனா தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மரணித்த இவர்கள் அனைவரும் 87,80,73 வயதையுடையவர்களென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது.
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago