2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மேல் மாகாண சபையின் புதிய கட்டடத்துக்கு 10 மில்லியன் ரூபாய் செலவில் வாசனைத் திரவிய இயந்திரம்

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாண சபைக்காக அமைக்கப்பட்டிருக்கும் புதிய கட்டடத்தில் நறுமணம் வீசுவதற்காக பொறுத்தப்பட்டுள்ள வாசனைத் திரவியம் (ஏர் பிரஷ்னர்) 10 மில்லியன் ரூபாய் பெறுமதியானது என மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சுலோச்சன கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த வாசனைத் திரவியத்தை மீள் நிரப்ப 26 இலட்ச ரூபாய் செலவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

15 மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடத்தில் மொத்தமாக 875 வாசனைத் திரவிய இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இவை தலா 18,700 ரூபாய் என சுலோச்சன கமகே தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .