Nirosh / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி வரையில் மேல்மாகாணத்தை தனிமைப்படுத்துமாறு பொதுசுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கானப் பயணக் கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் பிற மாவட்டங்களுக்குச் செல்லக்கூடுமெனவும், இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவக்கூடுமெனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago