Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை - பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நேற்று (31) தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
தனது புதிய நியமனத்தைப் பயன்படுத்தி மக்களுக்காக பணியாற்றுவேன் என தஹாம் சிறிசேன தனது முகநூல் பதிவில் குறிப்பிடத்தக்கது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .