2025 ஜூன் 25, புதன்கிழமை

மொ​ட்டின் வேட்பாளருக்கு மைத்திரி ஆதரவு?

Kamal   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ​தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பொதுஜன ​பெரமுனவின்  கட்சி மாநாட்டில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .