Editorial / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இன்றைய(11) மாநாட்டில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கலந்துகொள்ள உள்ளது.
சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற உள்ள இம்மாநாட்டில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி, தான் கலந்துகொள்ள உள்ளதாக, அக்கட்சியின் முன்னாள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இன்றைய மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கவுள்ளதோடு, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் அறிவிக்கப்பட உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago