Freelancer / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நேற்றுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதனடிப்படையில்,
அந்த வகையில் நாட்டில் 10,968,195 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. R
36 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago