2026 மே 14, வியாழக்கிழமை

மொரட்டுவ சம்பவம் மோசமான முன்னுதாரணம்

R.Maheshwary   / 2021 மே 28 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசி செலுத்தும் ​​​நடவடிக்கையின் போது, மொரட்டுவ நகரசபையின் தவிசாளர் செயற்பட்ட விதம், மோசமான முன்னுதாரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இதனால் குறித்த முழு திட்டமுமே வீணாகிவிட்டதென தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான சம்பவத்துக்கு இடமளிக்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .