Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
190 மில்லியன் ரூபாய்க்கும் அதிமான பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை வங்கி கிளையொன்றின் முன்னாள் முகாமையாளரொருவரை, எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவால் கைதுசெய்யப்பட்ட, பேலியகொடை மீன் சந்தையிவுள்ள இலங்கை வங்கிக் கிளையின் முன்னாள் முகாமையாளர், மேலதிக நீதவான் சாமிமா விஜேபண்டாரவால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago