Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்ஹென்கொடயிலுள்ள ஆலன் மத்தினியராமய விஹாரையில், சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்காக, வண.உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அவரிரை கைது செய்வதற்கு முன்னர், அவரிடமிருந்து வாக்குமூலமொன்றை பெறுமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளதா, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸூக்கு அறிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .