Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்படை லெப்டிணன்ட் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு பிணை வழங்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவ்வைவருக்கும் பிணை வழங்க கடுவெல நீதவான் மறுப்பு தெரிவித்த நிலையிலேயே, மேல் நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .