Editorial / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம்-புத்தல சாலையில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கதிர்காமம் பிராந்திய மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (10) அன்றுமாலை சுமார் 5.45 மணியளவில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காட்டு யானையின் தாக்குதலில் காயமடைந்த பெண் 45 வயதுடைய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அரியானா ஆவார்.
28 minute ago
29 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
1 hours ago
2 hours ago