Editorial / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
ஆனமடுவ- வள்பாளுவ பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், இன்று (02) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வள்பாளுவ- லீகொலவெவ பகுதியைச் சேர்ந்த, 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், தனது வீட்டுக்கு பின்புறமாக சென்ற போதே, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
யானையின் தாக்குதலில் காயமடைந்த இவர், ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago