Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனை, தம்பல்ல, குடாவெவ பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளான 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
அத்துடன், குறித்த சிறுமியின் பாட்டி படுகாயமடைந்த நிலையில், மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷாலிக மதுஷானி எனும் 8 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், யானையின் தாக்குதலால் அவரது வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
37 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
7 hours ago