Editorial / 2019 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சிக்கு தாம் ஆதரவு வழங்கப்போவது என்பதை, நாளைய தினம்(03) தீர்மானிக்கவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
தமது கட்சிக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனக்கு எதிராக எத்தகைய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும், அதற்கு முகம் கொடுக்க தாம் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago