Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்வதற்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.ஆர்.ஐயன்தொட்டுவ இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
நாளை தொடக்கம் (4) எதிர்வரும் 12ஆம் திகதி வரை இவ்வாறு சுற்றுப்பயணம் செய்வதற்கு, மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், தற்போது, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டினை வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
2 hours ago
3 hours ago