2025 மே 17, சனிக்கிழமை

ரூ.26 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுதர்ஷினி சாமிவேல்

சாம்பிராணி என்று கூறி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான 10 கிராம் நிறைகொண்ட போதைப்பொருளையும் 75ஆயிரம் போத்தல்களையும் சுங்க தகவல் தொழிற்நுட்ப மற்றும் தொடர்புபாடல் பிரிவு கைப்பற்றியுள்ளது.

பேலியகொடை சுங்க களஞ்சிய பிரிவில் வைத்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று அப்பிரிவு அறிவித்துள்ளது.
மருதானையில் உள்ள நிறுவனம் ஒன்றினால் இந்தியா மதுரை நகரிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவின் ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .