2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட நால்வர் கைது

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உட்பட நான்குபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக இவர்கள், நிதிக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் முன்னனெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X