Editorial / 2021 மார்ச் 22 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கிய தீர்ப்பை ஆராயக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.
அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “கடூழிய சிறைத்தண்டனையை மீளவும் ஆராயவும்” எனக் கோரியிருந்தனர்.
அந்த மனுவை, உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago