2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரஞ்சனுக்கு எதிரான 2ஆம் வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக்குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இரண்டாவது வழக்கு, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, அதே குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வழக்கு,  அடுத்தவாரம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துகொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .