J.A. George / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எம்பிக்கு எதிரான வழக்கு இன்று (08) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago