2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு குரல் பரிசோதனை

Editorial   / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குரல் பரிசோதனைக்காக இரசாயனப் பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (07) காலை 10.30 மணிக்கு இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் தொடர்பில் அவரை குரல் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .