2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரட்ணசிறியின் இறுதிக் கிரியை இன்று

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 31 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின், இறுதிக் கிரியை, ஹொரணை பொது விளையாட்டரங்கில் இன்று (31) பிற்பகல் நடைபெறவுள்ளது.

இறுதிக் கிரியை முன்னிட்டு, ஹொரணையில் விசேட வாகனப் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்தது.

பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 3.30 மணி வரை இந்த விசேட போக்குவரத்து அமுலில் இருக்குமெனவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .