Editorial / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக கட்சியின் செயற்குழு, நாடாளுமன்ற குழு கூட்டங்களை கூட்டுமாறு கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சிலர், தங்களது கையொப்பமிட்ட கடிதமொன்றை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் கட்சியின் உறுப்பினர்களில் 55 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களாலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago