2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ரணில் - சஜித் - கரு இன்று கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும்  பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான  கலந்துரையாடல் இன்று (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவொன்றை எடுக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையிலும் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .