Editorial / 2019 செப்டெம்பர் 10 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகிய மூவருக்கடையில், அலரிமாளிக்கையில் இன்றுமாலை 6 மணிக்கு சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதென பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கலந்துரையாடலின் போதே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago